இரண்டு முறை வரும் போது ஆயிரக்கணக்கான ரூபாயை அவரிடம் கறந்துக் கொண்ட தலைமை மந்திரவாதி அமானுஷ்ய சக்தியை வரவழைத்து அதன் மூலம் குழந்தை வரத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி அதற்கான நல்ல நாளை குறித்து அனுப்பினார்.

நேற்று முன்தினம் அந்த மாந்தரீக நிலையத்துக்கு சென்றபோது அந்தப் பெண்ணை மயக்கிய தலைமை மந்திரவாதி தனது சிஷ்ய மந்திரவாதிகள் இருவருடன் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளார்.அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு ஓடிவந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து 3 மந்திரவாதிகளையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். women rape case, karpalikka muyarchi, kulandhai varam, mandhiravaadhi, cheating case, maandhireega nilayam vilambaram, cheating advertisements, Pooja for getting a baby