அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி
அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் காட்சி அடங்கிய காணொளியொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். சிரச்சேதம் செய்யப்படும் காட்சியைக் காட்டும் வீடியோ உண்மையானதுதான் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவினால் தமது இயக்கத்திற்கு எதிராக ஈராக்கில் நடத்தப்பட்டு வரும்
தாக்குதல்களுக்கு பழிவாங்கும் முகமாகவே குறித்த ஊடகவியலாளரை கொலைசெய்ததாக
கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளளனர்.
இந்த அமைப்புக்கு எதிரான போரில் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ஐந்து நாடுகள் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள இரான் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சேரவேண்டும் என்று பிரா
ன்ஸ் கோரியிருக்கிறது.
எச்சரிக்கை: கீழே உள்ள காணொளியை இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்
Tags: US-Journalist-james-foley-murder-video-is-not-fake, America reporter killed by ISIS terrorist video, Live video of ISIS, America declares the killing videos is real and not fake