Type Here to Get Search Results !

அஜீத் படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடி!

Ajith-new-tamil-movie-budget-120-crore,அஜீத் படத்தின் பட்ஜெட் 120 கோடி!
அஜீத் – கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் படத்தின் கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அஜீத்துக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கும் நிலையில், படத்தின் மொத்த பட்ஜெட்டை 120 கோடிக்கு கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் வெளிநாட்டிலேயே நடக்கவிருப்பதால், படத்தின் பட்ஜெட்டை குறைக்க முடியவில்லையாம். எந்தப் படத்திலும் வாங்காத அளவுக்கு இந்தப் படத்துக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் கௌதம் மேனன். ஷாருக்கானின் பிட்னஸ் பயிற்சியாளரை சென்னைக்கு வரவழைத்து அஜீத்துக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வித்தியாசமான கெட்டப்பில் அஜீத் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. 

- See more at: http://kumbal.com/2014/04/ajith_goutham-menon_kumbal_latest-tamil-cinema-news_facebook_welcomhotcinemanews.html#sthash.UK5qVCzy.dpuf