துருக்கி நாட்டு பிரதமரின் ஊழல் பற்றிய தகவல்கள் சமீபத்தில் ட்விட்டரில் வெளியானது. அந்த தகவல்கள் நிறைந்த லிங்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு துருக்கி அரசு கேடு விதித்தது இருந்த போதும் ட்விட்டர் இதை கண்டுகொள்ளவில்லை.
இதனால் கோபம் அடைந்த துருக்கி பிரதமர் ட்விட்டர் வலைதளத்தை யாரும் உபயோகிக்க கூடாது என்று ட்விட்டர் வலைதளத்திற்கு தடை விதித்தார். நிலைமை இப்படி இருக்க ட்விட்டர் நிறுவனம் அதனிடம் கணக்கு வைத்துள்ள துருக்கினாட்டை சேர்ந்தவர்கள் SMS மூலமும் கூகிள் வழங்கும் இலவச DNS வசதி வழியாகவும் தொடர்ந்து ட்வீட் செய்யலாம் என அறிவித்தது.
துருக்கி நாட்டின் இந்த தவறான செயலை கண்டித்து 25 லட்சம் பேர் தடைக்கு பிறகும் துருக்கியிலிருந்து (#TwitterisblockedinTurkey, #TurkeyBlockedTwitter) ட்வீட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான...
http://www.tamil247.info/2014/03/twitter-banned-in-turkish-twitter-says-dont-care.html
Social Plugin