Type Here to Get Search Results !

பேங்க் லாக்கரில் வைத்துள்ள உங்கள் பணம், நகை safe'னு நினைக்குறீர்களா?

0
Bank locker is not safe | Jewellery loan and Saving account is safe | Bank thief and locker problem | Post about your Jewell in bank locker
பேங்க் திடீரென்று வங்கி தீபிடித்தாலோ , கொள்ளை நடந்தாலோ உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பறிபோனால் இழப்பீடு எதுவும் பெற முடியாது. இந்த விதி முறை நம்மில் பல பேருக்குத் தெரியாது. அதனால் லாக்கரில் ரொக்கம் வைப்பதை விட, சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதுதான் சிறந்தது..
வங்கியில் கொள்ளை நடந்தாலும், உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும். அதே போல, லாக்கரில் நகை வைப்பதை விட, அதை அடமானம் வைத்து நகைக் கடன் பெறலாம். உதாரணமாக, 10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகைக்கடன் பெறலாம். அடுத்த நாளே 24,000 ரூபாய் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.

வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்துக்கொண்டால் ரூ.25,000 க்கு, ஒரு நாளைக்கு வட்டியாக ரூ. 8.25 செலுத்துவீர்கள். மீதமான 1000 ரூபாய்க்கு மாதம் ரூ.10 தான் வட்டி. நகை தேவைப்படும் போது கணக்கை முடித்துகொள்ளலாம். வங்கியில் கொள்ளை நடந்தாலும், உங்கள் நகைக்கு வங்கி பொறுப்பேற்கும்.

Tanglish:

Bank Lockeril vaitthulla ungal panam nagai safe endru ninaikkireergalaa?..
Bank thedeer ena thee pdithaalo, kollai ponaalo ungal locker il ulla panam nagai pariponal bank ilappeedu tharaadhu. indha visayam nammil pala perukku theriyaadhu...Locker il vaippadharkku badhil panathai semippu(savings account) kanakkil vaikkalam, panam patthiramaaga irukkum. Nagaiyai adamaanam vaithi nagai kadan peralaam.

Udharanamaaga, 10 savaran nagaikku 25000 rubaai nagai kadan peralaam. adutha naale 24000 roobayai thiruppi selutthi vida vendum.  ippadi seidhaal medahmulla 1000 roobaikku maadhaa maadham 10 rubaai vatti seluthi vandhaal podhum. ungal nagaikkum kanakku vaikka paduvadhaal ungal nagaikku bank peruppu eduthukollum.


Bank locker is not safe | Jewellery loan and Saving account is safe | Bank thief and locker problem | Post about your Jewell in bank locker

Bank locker is not safe | Jewellery loan and Saving account is safe | Bank thief and locker problem | Post about your Jewell in bank locker

கருத்துரையிடுக

0 கருத்துகள்