திருட்டு பயலுங்க என்னா டீசெண்டா இருக்கானுங்க... பெங்களூர் ATMஇல் திருட வந்தவன் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுகிறான் அந்த பெண் பணம் எடுத்து தராததால் பெண்ணை கத்தியால் வெட்டுகிறான்.. இவனின்
அடையாளம் தெரிந்தாலோ இல்லை இவனை எங்கவாது
பார்த்தாலோ உடனடியாக
போலீசுக்கு தகவல் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
இது மாதிரியான நேரங்களில் ஏன் திருடனுக்கு அவகாசம் தருகிரீர்களோ தெரியல்ல??.. ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்று தெரிந்தவுடன் சுதாரித்து கொண்டு அவன் சுதாரிப்பதற்குள்(கத்தி துப்பாக்கி எடுப்பதற்குள்) அவனின்
விறை பையை(Testis) நோக்கி ஓங்கி ஒரு உதை விட்டால் பய அங்கேயே சுருண்டு உளுந்திருப்பான்...

Bangalore ATM attacker face identification CCTV footage video.பெங்களுர் ATM கொலை முயற்சி CCTV வீடியோ BBC Tamil
Bangalore ATM attacker face identification CCTV footage video.பெங்களுர் ATM கொலை முயற்சி CCTV வீடியோo