
சானல் 4 செய்தியாளர் இலங்கையில் செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பு காட்சி
6:21 PM
0
கலம் மெக்ரே தடுப்பு : ஹேக் கண்டனம் - காணொளி
இலங்கையின் வடபகுதிக்குச் சென்ற சானல் 4 செய்தியாளர் கலம் மெக்ரே அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டமை மற்றும் அது குறித்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஹேக்கின் கண்டனம். BBC Tamil

Tags