Type Here to Get Search Results !

செல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! !

0
செல்போனை விரைவாக
சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! !
செல்போனை விரைவாக
சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! ! !

செல்போன விரைவா சார்ஜ் செய்ய

1. கம்ப்யூட்டரிலோ,
அல்லது காரிலோ சார்ஜ்
செய்வதை தவிர்த்துவிடலாம்.

2. நேரடியாக அவுட்லெட்டில்
(Outlet) இணைத்து சார்ஜ்
செய்யுங்கள்.

3. செல்போன் சார்ஜ்
ஆகும்போது செல்போனில்
வேறு எதையும் செய்யாதீர்கள்.

4. GPRS, GPS
வசதிகளை நிறுத்திவிடுங்கள்.

5. வைபரேட் மோடில் (Vibrate
Mode) இருந்தால் நார்மல் மோடில்
செல்போனை வையுங்கள்.

6. மொத்தமாக செல்போனை "ஆஃப்"
செய்து சார்ஜ் செய்தால்
மேற்குறிப்பிட்டதைவிட விரைவாக
உங்கள் செல்போன் சார்ஜ் ஆகும்.

செல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! !

செல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ்! ! !

கருத்துரையிடுக

0 கருத்துகள்