Type Here to Get Search Results !

சில வாத்தியாருங்க புள்ளைங்கள எப்படி போட்டு அடிக்கிராங்க பாருங்க...

kulandhaigalai adikkadhinga, kulandhai valarppu murai, குழந்தைகளை அடிக்காதிங்க, குழந்தை வளர்ப்பு முறை, குழந்தைகளின் மூளை வளர்ச்சி பற்றி மன நல மருத்துவர் கூறும் உரை.

சில குழந்தைகள் கணிதத்தில் புலியாக இருப்பார்கள் ஆனால் பேச்சு திறன் , மொழிகளை கற்றுக்கொள்வதில் சுணக்கம் காட்டுவார்கள், ஒரு சில குழந்தைகள் மொழிகளை கற்றுக்கொள்வதில் வல்லவனாகவும் கணித பாடங்களை சுத்தமாக பிடிக்கதவர்களாகவும் இருப்பார்கள்..

இப்படி இருக்க காரணம் என்ன?...
மன நல டாக்டர் என்ன சொல்கிறார் என கேட்போம்...


  kulandhaigalai adikkadhinga, kulandhai valarppu murai, குழந்தைகளை அடிக்காதிங்க, குழந்தை வளர்ப்பு முறை, குழந்தைகளின் மூளை வளர்ச்சி பற்றி மன நல மருத்துவர் கூறும் உரை.