Type Here to Get Search Results !

Today Tamil latest Thathuvams

0

Today Tamil latest Thathuvams | தமிழ் தத்துவம் | தமிழ் மொழி புதிய சிந்தனை

Today Tamil latest Thathuvams No.1
பணத்தை வைத்துதான் மனிதனுக்கும்.....
சொர்கத்தை வைத்துதான் கடவுளுக்கும்...........மரியாதை.!
 
Today Tamil latest Thathuvams No.2
செருப்பு தைப்பவனிடத்தில் இருக்கும்
நேர்மை பெரும்பாலும்
அதை விற்பவனிடத்தில்
இருப்பதே இல்லை ..!!!

Today Tamil latest Thathuvams | தமிழ் தத்துவம் | தமிழ் மொழி புதிய சிந்தனை

கருத்துரையிடுக

0 கருத்துகள்