ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது | ஆண் பெண் ஆதிக்கம் | ஆண் ஆதிக்கம் | பெண் அடிமை
"பொம்பளையாச்சேன்னு பார்க்குறேன்" என்று ஒரு ஆண் சொல்வதில் இரக்கம் இல்லை,ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது."ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி பேசுறியே" என்று பெண் கேட்பதிலும் கூட மறைமுகமாக ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.
@Boopathy Murugesh
Social Plugin