Type Here to Get Search Results !

Tamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..

0
கோபு: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

நண்பன்: தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

கோபு: இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்