thangam vilai padu veelchi தங்கம் வாங்கவா?.. வேண்டாமா?... | Gold price falling down | தங்கம் விலை வீழ்ச்சி
சரியத் தொடங்கியது தங்கம்....

Biggest Gold Price drop in 30 years
தங்கம் பற்றிய நிலவரம் குறித்து மார்க்கெட் ஆராய்ச்சியாளர் ஒருவரின் பதிவு: கடந்த 2011 அக்டோபர்லிருந்து இந்த எச்சரிக்கையை அவ்வப்போது பதிந்து வருகிறேன். தங்கத்தின் விலை மேலும் வீழும். இப்பொழுது 1400 $ ஆக இருப்பது 700 $ வரைச் சரிய அதிகமான வாய்ப்பிருக்கிறது.
அதாவது இன்றைய மதிப்பிலிருந்து பாதியாக. ஏற்கனவே கடந்த 1 1/2 வருடத்தில்
சர்வதேசச் சந்தையில் 30 % வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

Social Plugin