Type Here to Get Search Results !

அம்மா, அசைவம்னா என்ன?"

Amma asaivamnna enna amma அம்மா, அசைவம்னா என்ன

"அசைவம் சாப்பிடாதே"

அதட்டிய அம்மாவை கேட்டது குழந்தை

"ஏன்?"

"சாமிக்குப் பிடிக்காது"

"என்ன பண்ணும்?"

"கண்ணை தோண்டி காக்கைக்குப் போட்டுடும்
குடலை உருவி மாலையா போட்டுக்கும்
கழுத்தை நெருச்சி ரத்தத்தை குடிச்சிடும்"


பெருத்த சந்தேகத்தோடு கேட்டது குழந்தை


"அம்மா, அசைவம்னா என்ன?"
 Nanri: nadar-nalam

Amma asaivamnna enna amma அம்மா, அசைவம்னா என்ன?"