Type Here to Get Search Results !

49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் வெளியிட்ட ரஷியன் - அதிர்ச்சி ரிப்போர்ட்

0

49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்ட் திருடப்பட்டுள்ளது - விஷயத்தை கேள்விப்பட்டோர் அனைவரும் அதிர்ச்சியில்..!!

ஒரு கூகிள் அக்கௌன்டின் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் யூட்யுப், கூகிள் ப்ளஸ், கூகிள் டிரைவ், ஜிமெயில், கூகிள் மேப் போன்றவைகளை  பயன்படுத்தலாம். இப்படியிருக்க ஒருவருடைய முகவரி கடவுச்சொல் திருடுபோனால் என்னவாகும் என உங்களுக்கே தெரியும்.

60% கடவுசொற்கள் பயனில் உள்ளது:  சுமார் 49.3 லட்சம் ஜிமெயில் அக்கௌன்ட் பாஸ்வோர்டை திருடி வெளியிட்டுள்ளான்  ரஷியாவை சேர்ந்த டிவிஸ்கிட் என்பவன். வெளியிட்டுள்ளவைகளில் 60 சதவிகித அக்கௌன்ட் கடவுசொற்கள் தற்பொழுது பயனில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

4.93 million google account hacked password disclosed, Gmail hacked, password hacked news, tamil news

கூகிள் நிறுவனத்தின் பதில்: இதற்க்கு பதிலளித்துள்ள கூகிள் நிறுவனம், கூகிள் கடவு சொற்களை திருடியவன் நேரடியாக கூகிள் அக்கோன்ட் மூலம் திருடவில்லை எனவும், கூகிள் அக்கௌண்டில் பயன்படுத்தும் அதே கடவு சொல்லை வேறு இணைய தளங்களிலோ அல்லது வேறு ஒரு ஈமெயில் முகவரியிலோ பயன்படுத்தியதால் கம்ப்யூட்டர் வைரஸ், மால்வேர், பிஷிங்  மூலமாக திருடுபோயிருக்கக்கூடும் என கூறியுள்ளது.  


முறையற்ற லாகின் தடுப்பு : மேலும், வெறும் 2 சதவிகித முகவரிகள்தான் உபயோகத்தில் உள்ளதாகவும், முறையில்ல லாகினை தானியங்கி உதவியுடன் தடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

*நண்பர்களுடன் ஷேர் செய்யவும்.. 
4.93 million google account hacked password disclosed, Gmail hacked, password hacked news, tamil news, world news in tamil, Russian hacked google passwords, technology news, gmail kadavu sol thiruttu, Google mail, google map, drive, plus, youtube hacked , virus, malware,, phishing, awareness, cyber crime

கருத்துரையிடுக

0 கருத்துகள்