மணத்தக்காளி வத்தல் (வற்றல்) - மிளகு தக்காளி வத்தல்
செய்ய தேவையானவை:
உப்பு 2 தேக்கரண்டி
மணத்தக்காளி- 1கப்
தயிர் 1/2 கப்
எப்படி மணத்தக்காளி வத்தல் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தயிர் வைத்து அதில் உப்பு சேர்த்து மணத்தக்காளியையும் போட்டு நன்கு ஊறிய பிறகு வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தி வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து மணத்தக்காளி வத்த குழம்பு செய்ய பயன்படுத்தலாம்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளி தகவலை கேளுங்க, பாருங்க தோழிகளே..