மனிதனுடைய உடலில் இருந்து சில அதிசய ரசாயனங்களை செய்யலாம் அப்படி என்னென்ன பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை இங்கே காணலாம்..
- மனித உடம்பில் இரண்டு அங்குலம் ஆணி செய்யத்தேவையான இரும்பு உள்ளது
- ஏழு சோப்பு கட்டிகள் செய்யத்தேவையான கொழுப்பு உள்ளது.
- சுமார் 2200 தீ குச்சிகளுக்கு போதுமான பாஸ்பரஸ் இருக்கிறது.
- ஒரு தேக்கரண்டி கந்தகம்.
- 900 பென்சில்களை செய்யத் தேவையான கார்பனும்.
- ஒரு சிறு அறைக்குப் பூச தேவையான சுண்ணாம்பு உள்ளது
- 30 கிராம் இதரப் பொருட்களும் உள்ளன
- 25 வாட் மின்சார விளக்கு சிலவினாடிகள் எரிய வைக்க போதுமான அளவு மின் சக்தி நம் உடம்பில் உள்ளது..
"அதிசயிக்க வைக்கும் அரிய செய்திகள்" என்ற நூலில் இருந்து கிடைத்த தகவல்...