How to get rid of flies on cattle - மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற
செய்ய தேவையானவை: ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், கருவாட்டுத் தூள்
தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள் போடவேண்டும் (ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்)

10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு,
பாட்டிலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும்.
12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும்.
நாளொன்றுக்கு 200 ஈக்களுக்கு குறைவில்லாமல் விழுந்து விடும் குப்பையில் குழிதோண்டி புதைத்து விடவும்
மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முறையில் முயற்சியை செய்யுங்கள்
(யோசனைக்கு நன்றி: *சேந்தமங்கலம் டெல்டா
இயற்கை விவசாயிகள் குழுவிலிருந்து
நன்றி