Type Here to Get Search Results !

(மூலிகை) கிரந்தி நாயகம் (Kiranthi Nayagam, Ruellia tuberosa)

0

கிரந்தி நாயகம் மூலிகை சர்ப்ப விஷம், கண்நோய், சிரங்கு முதலியவை நீங்கும்.

Kiranthi Nayagam mooligai sedi Eppadi irukkum, Payangal, Maruthuva kunangal. கிரந்தி நாயகம் மூலிகை செடி - Medicinal Plants in tamil with pictures, Herbal Plants and its uses in Tamil


நக சுத்தியில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்ற, சர்க்கரை நோயால் ஏற்பட்ட புண், காயம் குணப்படுத்தும் சக்தி கிரந்தி நாயகம் செடிக்கு உண்டு.

பாம்பு கடிக்கு முதலுதவி:

பாம்பு போன்ற விச ஜந்துக்கள் தீண்டிவிட்டால் கிரந்தி நாயகன் செடியின் இலையை நசுக்கி கடித்த இடத்தில் கட்டி விட்டு இரண்டு மூன்று கிரந்தி நாயகம் இலையை சாப்பிட முதலுதவியாக கொடுத்துவிட்டு மருத்துவமனை கொண்டு செல்லலாம்.

கிரந்தி நாயகத்தை சானியுடன் சேர்த்து காயவைத்து எரித்து சாம்பலாக்கி பல்பொடியாகவும், திருநீறாகவும் உபயோகிக்கலாம்.

'Kiranthi nayagam' & 'Silanthi nayagam' செடிகளை வளர்ப்பது எப்படி?


naga sutthiyil irukkum ketta nerai veliyetra, sarkarai noyal erpatta pun, kayam kunapadutthum sakthi kirandhi naayagam sedikku undu.

paambu kadikku mudhaludhavi:

paambu pondra visaha jandhukkal theendivittal kirandhi nayagan sediyin idalaiyai nasikki kadittha idathil katti vittu irandu moondru kirandhi nayagam ilaiyai saapida kodutthu vittu maruthuvamanai kondu sellaalam.

kirandhi nayagathai saniyudan sertthu kayavaitthu eritthu sambalaakki palpodiyaagavum, thiruneeragavum ubayogikkalaam. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்