வெள்ளைப்படுதல் நிற்க வைத்தியம் 2: அருகம்புல்
அருகம்புல்லை அரைத்து அல்லது அருகம் புல் தூளுடன் ஜூஸ் எடுத்து அதனுடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 9 வெண் மிளகு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளை படுவது நின்றுவிடும்.
வெள்ளைப்படுதல் நிற்க, பெண்களின் வெள்ளை படுதல் குறைய குணமாக அற்புத தீர்வுகள்...
vellaipadudhal vaithiyam 2: Arugampul
Arugam pullai araitthu juice edutthu alladhu arugam pul thooludan naatu marundhu kadaigalil kadaikkum 9 ven milagu sertthu kuditthu vandhaal vellai paduvadhu nindruvidum.
Social Plugin