Type Here to Get Search Results !

மைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆடி போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் காவலர் - வீடியோ காட்சி

மைக்கேல் ஜாக்சன் போல மூன் வாக்கிங் நடனமாடி போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் காவலர்..

மைக்கேல் ஜாக்சன் போல மூன் வாக்கிங் நடனமாடி போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் காவலர்..Tamil Viral Videos, News Videos, vinodha seidhigal, michael jackson pola dance aadi pokkuvaratthu nerisalai samalikkum kaavalar - Video Katchi
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் நகரில் போக்குவரத்து காவலாளியாக பணி செய்து வருபவர் ரஞ்சித் சிங்.

டிராபிக் சிக்கனலில் போக்குவரத்தை சரிசெய்யும் வேலையில் உள்ள இவர் மைக்கேல் ஜாக்சனின்  மூன் வாக்கிங் ஆல்பத்தில் வரும் நடன அசைவுகளை செய்தவாரே போக்குவரத்தை சமாளித்து வருகிறார்.

இவரது நடனத்தை பார்த்து ரசித்தவாரே வாகன ஓட்டிகள் இவரை கடந்து செல்கிறன்றனர்.


இவரது பனி காலத்தில் இது வரை ஒரு விபத்தும் ஏற்படாதவாறு போக்குவரத்தை சீர் செய்துள்ளார் ரஞ்சித் சிங்.

உடல் நலத்திற்கு நல்லது

பொதுவாக போக்குவரத்து காவலர்கள் என்றாலே ஒரே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டு இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வேலைகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு வெரிகோஸ், BP போன்ற வியாதிகள் வர அதிகமாக வாய்ப்பு உள்ளது.

அனால் இவரை போல நடனமாடி கொண்டு எப்போதும் காலை அசைவுடன் வைத்திருந்தால் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வேலையை செய்யலாம்.

michael jackson pola dance aadi pokkuvaratthu nerisalai samalikkum kaavalar - Video Katchi


Matthiya piradhesh manilathilulla indore nagaril pokkuvarathu kavalaalaiyaga pani seidhu varubavar Ranjit sing. Traffic signalil pokkuvarathai sariseiyum velaiyil ulla ivar michel jacsonin moon walking albathil varum nadana asaivugalai seidhavare pokkuvarathai samalitthu varugiraar. ivaradhu nadanathai paarthu rasithavare vagana ootigal ivarai kadandhu selgirndranar. ivaradhu pani kaalathil idhu varai oru vibathum erpadadhavaaru pokkuvarathai seer seidhullaar Ranjith sign.

Udal nalathirkku nalladhu


Podhuvaaga pokkuvarathu kaavalargal ore idathil asaiyaamal nindrukondu idhupondra velaigalai seivaargal idhanal avargalukku vericose, BP pondra viyadhigal vara vaippu adhigamaaga ulladhu. aanal ivarai pola nadanamaadi kondu eppodhum kaalai asaivudan vaithirundhal arokiyamaagavum urchagamaagavum velaiyai seiyyalam.