Type Here to Get Search Results !

10 ரூபாய் நோட்டை காட்டினால் - 100 கிலோ தங்கம்: சுவாரசிய செய்தி

10 ரூபாய் நோட்டை காட்டினால் - 100 கிலோ தங்கம்: சுவாரசிய செய்தி


சினிமா பாணியில் நடந்த கதை: தங்கத்தை கடத்த சொன்னவர்களே கடத்தியவரை கொலை செய்ய துணிந்த செய்தி, vinodha seidhi, Tamil news video, Polimer news in tamil, 10 rupee gold smuggling case in tamil
கடல் வழியாக தங்கம் கடத்துகிறார்கள் என சினிமாவில் பார்த்திருப்போம்.  ஆனால் உண்மையில் இன்றும் தங்க கடத்தல் கடல் வழியாக நடந்துகொண்டு தான் இருக்கிறது.

எப்படி தங்கம் கை மாறுகிறது என இந்த வீடியோவை பார்த்தால் தெரிந்துகொள்வீர்கள்.

சினிமா பாணியில் நடந்த கதை: 

தங்கத்தை கடத்த சொன்னவர்களே கடத்தியவரை கொலை செய்ய துணிந்த செய்தி...

10 rubai nottai kaatinal - 100 kilo thanga: Suvarasiya seidhi - Vinodha Seidhi


Kadal valiyaga thangam kadathugiraargal ena cinemavil parthiruppom. anal unmaiyil innum thanga kadatthal naandhukondu dhaan irukkiradhu. eppadi thangam kai marugiradhu ena indha video parthal therindhukolveergal.

cinema paniyil nadandha kadhai: thangathai kadatha sonnavargale kadathiyavarai kolai seiyya thunindha seidhi