டான்சில் பிரச்னை தீர (தொண்டையில் சதை வளர்ச்சி) சரியாக இயற்க்கை மருத்துவம் ..
தொண்டையில் வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு, இருமல், காதுவலி, அடிக்கடி காய்ச்சல் இவை தொண்டையில் சதை வளர்ச்சியின் அறிகுறிகள்.
டான்சில் என்ன வேலை செய்கிறது?
கிருமிகளை அழிப்பது:உணவு, நீர், காற்று வழியாக வாய்வழியே வயிற்றுக்குள் செல்லும் கிருமிகளை உறிஞ்சு வைத்துக்கொள்ளுகிறது.
உடல் வெப்பநிலையை சமன்படுத்துவது:
சூடாக டீ, காபி குடித்தால் அதை உடல் வெப்பநிலைக்கு சரிநிகராக குளிர செய்து உள்ளே செல்லவிடும். ஜில்லுன்னு ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் அதை சூடாக்கி உள்ளே அனுப்பும்.
டான்சில் சதை வளர்ச்சி
இது முற்றினால் (டான்சில்), அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் நோய் இதை நீக்க எளிய சிகிச்சை காண்போமா?
ஒரு துண்டு பப்பாளிக்காயை அம்மியில் நசுக்கிச் சாறு எடுக்கவும். ஒரு சிறிய கரண்டி அளவு சாறும் அதே அளவு தேனும் கலந்து தொண்டைக்குள் (டான்சில்) தடவி வந்தால் எச்சிலாக ஊற்றித் துர்நீர் வெளியாகி வீக்கம் வடிந்துவிடும்.
மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலும் குணமாகிவிடும் இதைக் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். வாயில் அடிக்கடி ஒரு சொட்டு மேற்படிச் சாற்றை விட்டு மெல்ல விழுங்கச் செய்யலாம்.
இந்த முறையில் தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி / டான்சில் பிரச்னையை சரி செய்யலாம்.
How to cure tonsil problems? (டான்சில் நோய்களை குணப்படுத்துவது எப்படி?)
டான்சில் சித்த மருத்துவம்
டான்சில் கட்டி கரைய
டான்சில் என்றால் என்ன
டான்சில் கற்கள்
டான்சில் குணமாக
நாள்பட்ட டான்சில்
தொண்டை சதை குறைய
தொண்டை வீக்கம் குறைய
Social Plugin