Type Here to Get Search Results !

விமான பயணிகளின் பெட்டிகளில் திருடும் விமான நிலைய ஊழியர்கள் - வீடியோ காட்சி

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக நாட்டுக்கு செல்வோர் கண்டிப்பாக இந்த வீடியோவை பார்வையிட அதிகம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் விமான நிலையங்களில் வேலை செய்யும் ஒரு சிலர் பயணிகளின் பொதிகளை விமானத்தில் ஏற்றும் போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே தங்களின் பொதிகளை பிளாஸ்டிக் பொலித்தீன் சுற்றினால் இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

விடியோவை காண கீழே க்ளிக் செய்யவும்:
விமான பயணிகளின் பெட்டிகளில் திருடும் விமான நிலைய ஊழியர்கள் - வீடியோ காட்சி வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக நாட்டுக்கு செல்வோர் கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.. vimana payanigal pettigalil thirudum vimana nilaya ooliyargal video katchi