செய்ய தேவையானவை:
- பொட்டுக்கடலை-1 கப்
- தேங்காய்-1
- சர்க்கரை-1/2 கப்
- ஏலப்பொடி-1/4 டீஸ்பூன்
- உடைத்த முந்திரி-சீவிய பாதாம் தலா 1 டேபிள் ஸ்பூன்
- நெய்-1டீஸ்பூன்
செய்முறை:
தேங்காயை துருவி அரைத்து முதல்பால் ஒரு கப் இரண்டாம் மூன்றாம் பால் நான்கு கப் அளவில் எடுத்துக்கொள்ளவும்
பொட்டுக்கடலையை பொடித்து சலிக்கவும்.
முதல் பாலை தனியாக வைத்துக்கொண்டு மற்ற பாலில் பொட்டுக்கடலையை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். இது நீர்த்த நிலையில் இருக்கவேண்டும். காய்ச்சினால் கெட்டியாகிவிடும்.
அடுப்பில் வைத்து கொதிக்கும் வரை கைவிடாமல் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து கெட்டி தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
கெட்டியாக இருந்தால் மேலும் நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்க்கவும்.ஏலப்பொடி,சீவிய பாதாம் சேர்த்து கலந்து பறிமாறவும்.

Social Plugin