பெண்களுக்கு அதிலும் கிராமத்திலிருக்கும் பெண்களுக்கு அடிக்கடி பேய் பிடித்துவிட்டது என சாமியார்களிடம் கூட்டி செல்வதை பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மட்டும் எதனால் பேய் பிடிக்கிறது, பேய் உண்மையில் இருக்கிறதா? அது குறித்து இவர் என்ன சொல்கிறார் என கேளுங்கள் உண்மை தெளிவாக விளங்கும்.
Social Plugin