கம்பு இட்லி செய்ய
தேவையான பொருள்கள்:
- கம்பு ஒரு கப்
- உளுத்தம் பருப்பு அரை கப்
- புழுங்கல் அரிசி அரை கப்
- உப்பு தேவையான அளவு
![]() |
| Kambu idly - Image source : Samayal tips |
கம்பு, அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வையுங்கள்.
கம்பை நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.
உளுத்தம் பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்து வையுங்கள்.
சற்று புளித்ததும், இட்லிப் பானையில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
இதோ சுடச், சுட கம்பு இட்லி தயார்.
![கம்பு இட்லி [சமையல்] kambu idly samayal seimurai, millet idli recipe in tamil, siruthaniya samayal, sirudhaniyam recipes](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF5omUGghJZvnudScSMyjO-0zyaIZfLyZ5pWt9xF-j0IPgqgPWSEL6MeJXRmcGBCa9DUhQIfCsAMdy3n0nUIiQkTns1BTco0hPLMVWvjmXFRN_ilRIrFdKQO7ZsxXy0jRIldjJYBgVpOE/s1600/kambu-idli-recipe-tamil%252Bmillet-idly-samayal-seimurai%252Bsiruthaniya-samayal.jpg)
Social Plugin