மரங்களை நட்டு, வளர்த்து பாதுகாக்க ஊருக்கு ஊர் குழு ஆரம்பம் இவர்களுடன் இணைந்துகொள்ள விரும்பினால் உங்கள் பகுதி Whatsapp Groupப்புடன் தொடர்புகொண்டு இணைத்துக்கொள்ளுங்கள். உங்களது சேவை நாட்டிற்கு தேவை.
அனைத்துத் தன்னார்வலர்களையும், சமூக நல அமைப்புகளையும் ஒன்றினைத்து, அதன்மூலம்,
*தமிழகத்தின் நீர்நிலைகளை பலப்படுத்தவும்,
*வரும்காலங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,
*நெகிழி(பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்க்கவும்,
*வேலை வாய்ப்பை அதிகரிக்கவும்
2017
ஆம் ஆண்டிற்குள் * 1 கோடி * பனை மரக்கன்றுகளைக் குறைந்த அளவு நீரைக்
கொண்டு நடவு செய்து அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த google form_ ஐ பூர்த்தி செய்து பனைகள் கோடி திட்டத்தில் இணையவும்.
https://goo.gl/forms/OuaiMaAVPuhY20Qv2
இந்த google form_ ஐ பூர்த்தி செய்து பனைகள் கோடி திட்டத்தில் இணையவும்.
https://goo.gl/forms/OuaiMaAVPuhY20Qv2
1. பொருளாதார ரீதியான பயன்கள் என்ன?
2. மற்ற மரங்களை விட பனை மரத்திற்கு ஏன் அதிக முக்கியத்துவம்?
3. பனை மரத்தின் பயன்கள் என்ன?
4. பனைமரங்களை எங்கு நடவேண்டும்? அதற்கு ஏற்ற நிலம் எது?
5. பனங்கொட்டைகளை எவ்வாறு நடவு செய்ய வேண்டும்?
6. பராமரிக்கும் முறை?
போன்ற கேள்விகளுக்கு, பதில்கள் ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.
WhatsApp குழுவில் இணைய,
அரியலூர் பனைகள் கோடி
சென்னை பனைகள் கோடி
கோயம்புத்தூர் பனைகள் கோடி
கடலூர் பனைகள் கோடி
தர்மபுரி பனைகள் கோடி
திண்டுக்கல் பனைகள் கோடி
ஈரோடு பனைகள் கோடி
காஞ்சிபுரம் பனைகள் கோடி
கன்னியாகுமரி பனைகள் கோடி
கரூர் பனைகள் கோடி
கிருஷ்ணகிரி பனைகள் கோடி
மதுரை பனைகள் கோடி
நாகப்பட்டினம் பனைகள் கோடி
நாமக்கல் பனைகள் கோடி
பெரம்பலூர் பனைகள் கோடி
புதுக்கோட்டை பனைகள் கோடி
இராமநாதபுரம் பனைகள் கோடி
சேலம் பனைகள் கோடி
சிவகங்கை பனைகள் கோடி
தஞ்சாவூர் பனைகள் கோடி
நீலகிரி பனைகள் கோடி
தேனி பனைகள் கோடி
திருவள்ளூர் பனைகள் கோடி
திருவண்ணாமலை பனைகள் கோடி
திருவாரூர் பனைகள் கோடி
திருநெல்வேலி பனைகள் கோடி
திருப்பூர் பனைகள் கோடி
திருச்சிராப்பள்ளி பனைகள் கோடி
தூத்துக்குடி பனைகள் கோடி
வேலூர் பனைகள் கோடி
விழுப்புரம் பனைகள் கோடி
விருதுநகர் பனைகள் கோடி
நன்றி,
பனைகள் கோடி Whatsapp groups, panai maram valarkka, palm tree plantation tips and ideas, whatsapp group for palm tree, marangalai kappom, maram, panai maram valarpu, panai maram cultivation
Social Plugin