கேஷ்லெஸ் பண பரிமாற்றம் வேடிக்கை..! #gocashless #demonitisation
போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் வசதி இல்லாத பொது நம்மை மட்டும் கேஷ்லெஸ் பண பரிமாற்றம் செய்யுமாறு புத்திமதி சொல்வது எந்த அளவு வேடிக்கையாக உள்ளது என்பதை விளக்கும் வகையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் Sivasankaran Saravanan..
Actual Facebook Post:

போஸ்ட் ஆபீசில் என் மகள் பேரில் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கட்டுவது வழக்கம். இந்த மாதம் என்னிடம் இருந்த ஜிபிஎஸ் நானோ தொழில்நுட்பத்தில் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு எடுத்துக்கொண்டு சென்றேன். அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் போக மீதம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை இல்லை என்றனர். சரி எனது கார்டு மூலம் 1000 ரூபாய் Swipe செய்ய முடியுமா என்று கேட்டபோது ஏற இறங்க பார்த்துவிட்டு அந்த வசதியெல்லாம் இல்லை என்றனர். வேறு வழியின்றி அடுத்தமாதம் செலுத்திக்கொள்ளலாம் என வந்துவிட்டேன். போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் வசதியை கொண்டுவரமுடியாதவர்கள் நம்மை பார்த்து புத்திமதி சொல்வதுதான் வேடிக்கை ..!
இன்னும் இரண்டரை ஆண்டுகளில் என்னென்ன கொடுமைகளை எல்லாம் சந்திக்கவேண்டுமென்று நம் தலையில் எழுதியிருக்கிறதோ!
#பாரத்பிதா மோடிக்கு ஜே!
Actual Facebook Post:
Social Plugin