Type Here to Get Search Results !

பட்டு சேலைகளை பராமரிப்பது எப்படி?

பட்டு சேலைகளை பராமரிப்பது எப்படி? - Pattu pudavai paramarippu muraigal

pattu pudavai paramarippu muraigal, pattu sarees for wedding, kanchipuram pattu sarees, handloom silk saris, Silk Saree Care Tips, how to take care of silk sarees, how to keep silk sarees safe, maintain silk sarees in tamil, wash pattu sarees

விலை உயர்ந்த பட்டு சேலைகளை வாங்கி அதனை பத்திரமாக பாதுகாத்தால்தான் பல ஆண்டுகளுக்கு அதன் பயன்பாடு இருக்கும். பலரும் பட்டு புடவைகள் மதிப்பை அறியாமல் அதனை மற்ற துணிகளை போல பயன்படுத்துகின்றனர். பாட்டுக்கென்றே சில குணங்கள் உண்டு. அவற்றிக்கேற்றார் போல் பாதுகாக்க வேண்டும்.

  • கடையில் இருந்து பட்டுபுடவைகள் வாங்கி வீட்டுக்கு சென்றதும் கவரில் இருந்து புடவையை எடுத்து வெளியில் வைக்க வேண்டும். அதிக நாட்கள் கவரில் வைத்திருக்க கூடாது.

  • மூன்று மாதத்துக்கு ஒரு முறை பட்டு புடவையை காற்றாரா உலர விட்டு மடிப்புகளை மாற்றி மடித்து வைக்க வேண்டும். 

  • பட்டு புடவைகள் மீது அழுத்தமான எந்த பொருளும் இருக்க கூடாது. 

  • பட்டு துணிகளை தண்ணீரில் போட்டால் நனைந்தவுடன் பட்டு துணி சுருங்கும். அதில் உள்ள சரிகைகள் உப்பிவிடும். துணி காய்ந்தவுடன் துணி நார்மல் நிலைக்கு வந்துவிடும். ஆனால் உப்பிய சரிகை நார்மல் நிலைக்கு வராது. 

  • பட்டு துணிகளை கட்டாமல் பீரோவிலேயே வைத்திருக்க கூடாது. ஏனென்றால் பட்டில் உள்ள பசை துணியை சாப்பிட்டுவிடும். இல்லை என்றால் பட்டு புடவையை ஒரு காட்டன் துணியால் கவர் பண்ணி வைத்தால் கெடாமல் இருக்கும். 

  • புடவையில் அழுக்கு இருந்தால் ட்ரை  வாஷ் பண்ணி வைத்துக்கொள்ளலாம். 

  • பட்டு புடவை ரொம்ப துவண்டு போனால் தறியில் ஏற்றி பசை போட்டுக்கொள்ளலாம். புடவை புதுப்பொலிவுடன் புதிதாக தோன்றும்.

பட்டில் போலிகள்:


கரிஷ்மா, ஆஸாயி, பாலியஸ்டர் போன்றவைகளை பட்டில் கலந்து பட்டு போல போலிகளை தயார் செய்கிறார்கள்.
pattu sarees for wedding, kanchipuram pattu sarees, pattu pudavai paramarippu, handloom silk saris, Silk Saree Care Tips, how to take care of silk sarees, how to keep silk sarees safe, maintain silk sarees in tamil, wash pattu sarees