சுளுக்கு, வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள்.
1. சுளுக்கு சரியாக வைத்தியம் 1: புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் வீக்கம் ரத்தக்கட்டு குணமாகும்.
2.சுளுக்கு தீர வைத்தியம் 2: உத்தாமணி இலையை வேப்ப எண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு, நரம்பு இசிவு, சிரங்கு குணமாகும்.
3.அனைத்து வித வீக்கமும் குணமாக: பூவரசு இலைகளை அரைத்து வதக்கி வீக்கத்தின் மீது கட்டவும்.
4. அடிபட்ட வீக்கம் குறைய குணமாக: பிரண்டை சாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரணகுணம் கிடைக்கும்.
Sulukku, adipatta veekkam sariyaaga eliya veetu maruthuvangal.
1. Sulukku sariyaaga vaithiyam 1: Puli, uppu karaitthu kodhikka vaitthu pin irakki aariyavudan sulukku ulla idatthil pattru pottaal veekkam rathakattu kunamaagum.
2.Sulukku thera vaithiyam 2: uthamani ilaiyai veppa ennaiyil vadhakki othadam kodukka sulukku, narambu isivu, sirangu kunamaagum.
3.Anaitthu vidha veekkamum kunamaaga: poovarasu ilaigalai araitthu vadhakki veekkathin meedhu kattavum.
4. Adipatta veekkam kuraiya kunamaaga: pirandai saru, uppu, puli sertthu kaaichiya thailatthai dhadavi vandhaal pooranakunam kidaikkum.
suluku treatment in tamil, Swelling, suluku home remedies, suluku treatment, veekam kuraiya tips, Tamil maruthuvam, paati vaithiyam for sprain, cure, remedy, remeides, Nautral, mooligai, siddha, ayurvedha, naattu sigichai
Social Plugin