Pasumbaalaa? Erumaip paalaa? .. edhai kudippadhu? ( Cow milk or Buffalo Milk? )
எருமைப்பால்:97 கலோரிகள், புரோட்டீன் 3.7 கிராம், கொழுப்பு 6.9 கிராம், தண்ணீர் 84 %, லாக்டோஸ் 5.2கிராம், கனிமச்சத்து 0.79 கிராம்.
பசும்பால்:
61 கலோரிகள், புரோட்டீன் 3.2 கிராம், கொழுப்பு 3.4 கிராம், தண்ணீர் 90 %, லாக்டோஸ் 4.7 கிராம், கனிமச்சத்து 0.72 கிராம்
உடல் எடை குறைக்க:
நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் பசும்பால் உங்களுக்கு ஏற்றது. 100 மிலி எருமைப்பாலில் காணப்படும் 97 கலோரிகளை ஒப்பிடும் போது அதே அளவு பசும்பாலில் 61 கலோரிகள் மட்டுமே உள்ளது. பசும்பாலைப் போல (3.4 கிராம்) எருமைப்பாலில் ஏறக்குறைய இருமடங்கு கொழுப்பு நிறைந்துள்ளது (6.9 கிராம்).
உடல் சதை போட:
- உடம்பில் சதை போட விரும்புபவர்கள் எருமைப்பாலை குடிக்கலாம். பசும்பாலை விட அதிக புரோட்டினும், அதிக கொழுப்பும் இருப்பதால், எளிதில் சத்து போடலாம். பசும்பாலை ஒப்பிடுகையில் எருமைப்பாலில் 15 சதவிகிதம் கூடுதல் புரோட்டீன் உள்ளது.
ஆனால், உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் பசும்பாலே ஏற்றது. எருமைப்பால் பசும்பாலை விட அடர்த்தியானது. ஏனென்றால் பசும்பாலில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.
Erumaippaal:
97 Calorigal, purottheen 3.7 gram, kozhuppu 6.9 gram, thanneer 84%, lactose 5.2 gram, kanimachatthu 0.79 gram.
Pasumbaal:
61 Calorigal, purottheen 3.2 gram, kozhuppu 3.4 gram, thanneer 90%, lactose 4.7 gram, kanimachatthu 0.72 gram
neengal ungal edaiyaik kuraikka ninaittaal pasumbaal ungalukku etrathu. 100 ml erumaippaalil kaanappadum 97 Calorigalai oppidum podhu athe alavu pasumbaalil 61 Calorigal mattume ullathu. Pasumbaalaip pola (3.4 gram) erumaippaalil erakkuraiya irumadangu kozhuppu niraindhullathu(6.9 gram).
Udambil sadhai poda virumbupavargal erumaippaalai kudikkalaam.
Pasumbaalai vida adhiga purottinum, adhiga kozhuppum iruppathal, elithil satthu podalaam. Pasumbaalai oppidugaiyil erumaippaalil 15 sadhavikitham koodudhal purottheen ullathu.
aanaal, ungalukku serimaana pirachanaigal irunthal pasumbaale etrathu. Erumaippaal pasumbaalai vida adarttiyaanathu. enenraal pasumbaalil 90 sadhavikitham thanneer ullathu.
Ippo theriyutha?? en periyavanga somperi aagivaanganu solraanganu?? Kannaapinnaanu sadhai pottaa, somperiyaagama enna pannuvaanga?
which milk is best for weight loss, Pasumbaal, erumai paal, udal edai kuraiya, udal edai kooda, sadhai poda, fat milk, Cow milk or Buffalo Milk? which is best milk?
Social Plugin