Type Here to Get Search Results !

குப்பை கொட்ட தெருவிற்கு வந்த பெண்ணின் கழுத்திலிருந்து செயினை எப்படி பறித்துச் செல்கின்றனர் என்பதைப் பாருங்க.. (Video)

குப்பை கொட்ட தெருவிற்கு வந்த வயதான அம்மா ஒருவரின் கழுத்திலிருந்து பைக்கில் வரும் இருவர் செயினை எப்படி பறித்துச் செல்கின்றனர் என்பதைப் பாருங்க...

வீட்டை விட்டு சாதரணமாக வெளியில் சென்றாலே பெண்கள் தங்களை சுற்றி ஒரு பார்வை பார்த்துகொள்வது இதுபோன்ற எதிர்பாராத கள்வர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும். 
chain snatching cctv footage video, awareness video for women, safety, kazhutthu sangiliyai paritthu sellum kalvargal