டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் நல்லதா? Artificial diet Sugar (Artificial sweeteners, sugar-free) is good or bad?
டயட் உணவு வகைகளில் இனிப்பும் குறையா கூடாது அதே நேரம் கலோரி 'யும் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை இனிப்புகள் செர்க்கபடுகின்றன.
செயற்கை இனிப்புகளின் ( செயற்கை சர்க்கரை) பெயர்கள்:
Acesulfame - K
Aspartame
Natura sweet
Saccharin
Equal
Sweet'n Low
Sucralose
Splenda & Sorbital
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்பட்ட கலோரி தராத( Sugar-Free Sugar substitute) இனிப்புகள். இவற்றில் பல செயற்கை சர்க்கரைகள் புற்றுநோய், தலைசுற்றல், தேவையற்ற சிந்தனைகள், தலைவலி போன்றவைகளை ஏற்ப்படுத்தும் என ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன .
Artificial sweeteners, Sugar substitute, sugar free side effects in tamil, inippu illa sarkkarai, diet sarkkarai, health tips in tamil, health news in tamil, diet in tamil, artificial sugar free sweets side effects
diet unavil serkkapadum seyarkkai inippu nalladhaa?
Diet unavu vagaigalil inippum kuraiyaa koodaadhu adhe neram calori 'yum kuraivaaga irukka vendum enbadharkkaaga seyarkkai inippugal serkkapadugindrana.Seyarkkai inippugal ( seyarkkai sarkkarai) peyargal:
Acesulfame - K
Aspartame
Natura sweet,
Saccharin
Equal
Sweet'n Low
Sucralose
Splenda & Sorbital
Mele kurippidapattulla anaitthum seyarkkaiyaaga uruvaakkapatta calori tharadha inippugal.
ivattril pala seyarkkai sarkkaraigal puttrunoi, thalaisuttral, thevaiyattra sindhanaigal, thalaivali pondravaigalai erppadutthum ena aaraichigal therivikkindrana.
Social Plugin