Type Here to Get Search Results !

Youtube தளத்திலுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பார்க்கும் வசதியை(ஸ்பீட் செட்டிங்) - எப்படி செய்வது?

Youtube தளத்திலுள்ள ஆல்லது அங்கிருந்து வேறு இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பார்க்கும் வசதியை(ஸ்பீட் செட்டிங்) - எப்படி செய்வது?


வெகு சிலருக்கு youtube இணையதளத்திலுள்ள அதிக நேரம் Play ஆகும்  வீடியோவை பார்க்க போதிய நேரமும், பொறுமையும் இருக்காது. உதாரணமாக சமையல், பிரபலங்களின் பேட்டிகள், ஹீலர் பாஸ்கர் போன்றோரின் ஆரோக்கியம் சார்ந்த உரைகள், டிவி நிகழ்சிகள், செய்திகள் போன்றவைகளின் காட்சி நேரம் மிக அதிகமாக இருக்கும்.

இது போன்ற அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்கும் பொழுது சற்று வேகமாக ஓடுமாறு செட் செய்து பார்ப்பதால் விரயமாகும் நமது நேரத்தை மிச்சம் செய்துகொள்ளலாம். அல்லது சில புரியாத விசயங்களை மெதுவாக play செய்து புரியுமாறு பார்க்கலாம்.

இவைகளை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம் வாருங்கள்.!!!

Youtube வீடியோவின் அடி பகுதியில் நமக்கு தகுந்தவாறு செட் செய்துகொள்ளுமாறு கொடுக்கபட்டுள்ளன. அதில் பூ போன்ற வடிவத்தில் ஒரு பட்டன் இருக்கும் அதுதான் செட்டிங் பட்டன்.

youtube video play speed setting guide in tamil, neram micham seiyya vazhi, video paarkkum neram, save time, computer tips and tricks in tamil language, youtube video tricks

செட்டிங் பட்டன் மீது கிளிக் செய்தால் Speed, Quality, Annotation(subtitle) போன்ற செட்டிங்க்ஸ் இருக்கும்.

youtube video play speed setting guide in tamil, neram micham seiyya vazhi, video paarkkum neram, save time, computer tips and tricks in tamil language, youtube video tricks

அதில் Speed என்ற பட்டனை கிளிக் செய்தால் 0.25, 0.5, Normal, 1.25, 1.5, 2 என்று இருக்கும். பொதுவாக Speed செட்டிங் Normal என்று இருக்கும். 0.25, 0.5 என்பது மெதுவாக play செய்ய தேவைப்படும், எனவே இதில் தேவையானதை கிளிக் செய்து வீடியோவை மெதுவாக play செய்து பயனடையாலாம். 1.25, 1.5, 2 என்பது வேகமாக play செய்ய தெரிவு செய்து உபயோகிக்கலாம்.

youtube video playing speed slow, normal and speed playing

இந்த ஸ்பீட் செட்டிங் Mobile, Tablet போன்ற சாதனங்களில் வேலை செய்யாது என நினைக்கிறேன். அனால் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் போன்றவைகளில் செட் செய்துகொள்ளலாம்.
youtube video play speed setting guide in tamil, neram micham seiyya vazhi, video paarkkum neram, save time, computer tips and tricks in tamil language, youtube video tricks 


Youtube thalatthilulla aalladhu angirundhu veru iniaya thalangalil pagirapattulla videovai vegamaagavo alladhu medhuvaagavo paarkkum vasadhi(Youtube video speed setting).

vegu silarukku youtube inaiya thalathilulla adhiga neram odum videovai parrkka podhiya neramum, porumaiyum irukkaadhu. udhaaranamaaga samayal, pirabalangalin pettigal, healer baskar pondrorin arokkiyam saaarndha uraigal, tv nigalchigal pondravaigalin kaatchi neram miga adhigamaaga irukkum.

idhu pondra adhiga neram oda koodiya videokkalai paarkkum poludhu sattru vegamaaga odumaaru set seidhu paarppadhaal namadhu neratthai micham seidhukollalaam. adhai eppadi seivadhu ena kaanalaam vaarungal.

youtube videoin adi pagudhiyil adhanai namakku thagundhavaaru set seidhu kolla vazhigal ullana. adhil poo pondra vadivathil oru button irukkum adhudhaan setting button.

Setting button medhu click seidhaal speed, video quality, annotation(subtitle) settings irukkum.

Adhil speed endra buttonai click seidhaal 0.25, 0.5, Normal, 1.25, 1.5, 2 endru irukkum.

Podhuvaaga setting Normal endru irukkum. 0.25, 0.5 enbadhu meduvaaga play seiyya thavaippadum, enave idhi thevaiyaanadhai click seidhu payanadaiyaalaam. 1.25, 1.5, 2 enbadhu vegamaaga play seiyya ubayogikkalaam.

Indha speed setting mobile, tablet pondra sadhanangalil velai seiyyadhu ena ninaikkiren. aanal laptop mattrum desktop computeril ubhayogamaagum.