வயிற்றில் புண், குடலில் புண் சரியாக நாட்டு மருத்துவம்!!
தேவையான பொருட்கள்:
- சோற்று கற்றாளை - 10 அல்லது 20ml (சிறியவர்களுக்கு 10ml அளவும், பெரியவர்களுக்கு 20ml அளவும் கொடுக்க வேண்டும்.)
- மோர் - 100 அல்லது 150ml
செய்முறை: அதிகாலை எழுந்ததும் சோற்று கற்றாளையிலுள்ள கண்ணாடி நுங்கு போன்ற நடு பகுதி சதையை எடுத்து 7 முறை கழுவ வேண்டும். பிறகு அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்து வர குடல் புண், பெப்டிக் அல்செர் விரைவில் சரியாகும், வயிற்றில் உள்ள எரிச்சல் தீரும்.
குறிப்பு: சோற்று காற்றளையின் கண்ணாடி நுங்கு போன்ற சதையை சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக 7 முறை நீரில் கழவ வேண்டும். ஏனென்னில் கருவுற்றிக்கும் தாய்மார்கள் இதை கழுவாமல் சாப்பிடும்பொழுது அவர்களுக்கு கருசிதவு ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளது.
vayitru pun, kudal pun sariyaaga paarambariya nattu maruthuvam (sotru katralai)
Thevaiyaana porutkal:- sotru katrazhai - 10 alladhu 20 ml (Siriyavargalukku 10ml alavum, periyavargalukku 20ml alavum kodukka vendum)
- more - 100 alladhu 150 ml
Seimurai:sotru katrazhaiyilulla nadu pagudhi sadhaiyai edutthu 7 murai kazhuva vendum. piragu adhai moril kalandhu adhikaalai ezhundhadhu kuditthu vara kudal pun, peptic ulcer sariyaagum.
sotru katrazhaiyai kannadi pondra sadhaiyai 7 murai kandippaaga kazhva vendum.
sotru katrazhai maruthuvam, vayiru vali marunthu, vayiru erichal, vayiru pun, kudal pun sariyaaga iyarkai maruthuvam, paarambariya nattu maruthuvam, Stomach Ulcers, peptic ulcer treatment in tamil language, sotru katralai, aloe vera, vayiru vali, soodu, udal soodu, vayiru vali kuraiya, ulcer medicine in tamil,
Social Plugin