ஆண்மை சக்தியை பெருக்க மூலிகை வைத்தியம். (Thotta Chinungi/Touch me not Plant - Masculinity - Mimosa pudica Linn - Sensitive Plant leaves)
ஆண்களுக்கு ஆண்மைக்குறை இருப்பதற்கான அறிகுறிகள்:
குழந்தையின்மை.தேவையான மூலிகை பொருட்கள்:
- தொட்டால் சிணுங்கி இலை - 15 கிராம்,
- பால் - 1 கப்
செய்முறை: தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து தூங்க போவதற்கு முன் இரவு பாலுடன் கலந்து குடித்து வந்தால் ஆண்மை சக்தி பெருகும்.
தொட்டால் சிணுங்கி இலையை வைத்து சிறுவயதில் இதுபோல விளையாடிய அனுபவம் உண்டா..??
Aanmai sakthiyai perukka mooligai vaithiyam.
Aanmaikurai arigirugal:kuzhandhaiyinmai
Thevaiyaana mooligai porutkal:
Thottal sinungi ilai - 15 gram,
Milk - 1 cup
Seimurai: Thottal sinungi ilaiyai 15 gram alavu eduthu nandraaga araitthu iravu paaludan kalandhu kuditthu vandhaal aanmai sakthi perugum.
Aanmai kurai mooligai vaitiyam, ஆண்மை சக்தியை பெருக்க மூலிகை வைத்தியம். (Thotta Chinungi/Touch me not Plant - Masculinity - Mimosa pudica Linn - Sensitive Plant leaves), Thottal sinungi ilai, Thotta chinungi / Touch me not Plant, Natural medicine for Men impotent cure,Mimosa pudica - Sensitive Plant
Social Plugin