Type Here to Get Search Results !

காரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - தெரியுமா?

NEVER drink water after spicy food - karam sappitta piragu thanneer arundha vendaam..

காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு நாவில் ஏற்ப்படும் பயங்கர எரிச்சலை போக்க என்ன செய்யலாம்?

NEVER drink water after spicy food, karam sappitta piragu thanneer arundha vendaam, kaaram, paal, thaneer, water, milk, lifehack in tamil, kaaram thaniya, kaaram in tamil, spicy food, tongue, naakku, erichal, nakku, water, American Chemical Society explains why peppers 'burn', Capsaicin binds to TRPV1 pain receptors on the tongue, don't drink water after taking spicy food, milk help to lower the tongue irritation  சாப்பிடும்போது தெரியாமல் மிளகாயை கடித்து விட்டாலோ அல்லது காரமான உணவை சாப்பிட்டவுடன் நாக்கில் ஏற்ப்படும் எரிச்சலை போக்க தண்ணீரை அருந்துவதுதான் அனைவரது வழக்கம். அவ்வாறு அருந்தும் தண்ணீர் உங்களது நாவில் ஏற்பட்ட எரிச்சலை குறைத்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என கவனித்துள்ளீர்களா?

காரத்தை குறைப்பதற்காக அருந்தும் தண்ணீர்  எரிச்சலை குறைக்காது என அறிவியல் ஆய்வறிக்கை விவரிக்கிறது.

சரி, அப்படியென்றால் மிளகாய் காரத்தால் ஏற்ப்படும் எரிச்சலை குறைக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?...

காரத்தை குறைப்பதற்கு பால்தான் சிறந்த மருந்து. பாலை வாயில் ஊற்றி சிறுது நேரம் வாயினுள்ளேயே மெதுவாக கொப்பளித்தவாறு வைத்திருந்தால் காரமும், எரிச்சலும் குறைந்துவிடும். இதற்க்கு காரணம் பாலின் வேதியியல் மூலக்கூறுகள்  நாவின் சுவை நரம்புகளில் ஒட்டிக்கொண்டுள்ள மிளகாய் காரத்தின் மூலக்கூறுகளுடன் எளிதில் கரைந்து காரத்தின் வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

ஆனால் தண்ணீரோ, எண்ணையையும் தண்ணீரையும் ஒன்றாக ஊற்றினால் எவ்வாறு கலக்காதோ அதை போல தண்ணீரும் மிளகாயினுடைய காரத்தின் மூலக்கூறுகளும் ஒன்றோடொன்று கலக்காமல் வாய் முழுவதும் காரத்தை பரவ செய்துவிடும், மேலும் எரிச்சலையும் அதிகரித்துவிடும்.

எனவே காரமான எதையாவது சாப்பிட்ட பிறகு வாய் எரிச்சல் அதிகமாக இருந்தால் பாலை வாய்க்குள் ஊற்றி காரத்தை குறைத்துகொள்ளுங்கள்.

இதன் முழு விளக்கத்தையும் இந்த வீடியோவில் தெளிவாக காணலாம்:
 don't drink water after taking spicy food, milk help to lower the tongue irritation

காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு நாவில் ஏற்ப்படும் பயங்கர தீ போன்ற எரிச்சலை போக்க என்ன செய்யலாம்?



Kaaram sappitta piragu en thanneer arundha koodadhu - theriyuma? kaaramaaga edhayaavadhu saappitta piragu naavil erppadum payangara erichalai pokka enna seiyyalaam?

theriyaamal milagaayai kaditthu vittaalo alladhu kaaramaana unavai sappittavudan nakkil erppadum erichalai pokka thanneerai arundhuvadhu vazhakkam.

Thanneer arundhuvadhaal naavil kaarathinaal erpatta  erichal kuraindhullaadhaa ena kavanitthulleergalaa?

ariviyal aivin badi thanneer arundhuvadhu erichalai kuraikkaadhu.

sari appadiyendraal milagaai kaara erichalai kuraikka enna seiyyavendum theriyumaa?

Paalai vaayil ootri sirundhu neram vaayinulleye medhuvaaga suzhattriyavaaaru vaitthirundhaal kaaram, erichal kuraindhuvidum.

idharkku kaaranam paalin vedhiyal moolakkoorugal milagaai kaarathin moolakkoorugaludan elidhil karaindhu adhan veeriyathai kuraikkum thanmai kondulladhu. aanaal ennaiyai theeril ootrinaal evvaaru kalakkadho adhai pola thanneerilulla moolakkorugal milagai kaarathin moolakkorugaludan onrodondru kalakaamal vaai muluvadhum kaaratthai parava seidhuvidum.

enave kaaramaana edhaiyaavadhu edhercchaiyaaga kaditthuvittaal  vai erichal adhigamaaga irundhaal paalai vaikkul vaitthu kaarathai kuraitthukollungal.

Idhan muzhu villakkathaiyum indha videovil thelivaaga kaanalaam: 
காரம், தண்ணீர், NEVER drink water after spicy food, karam sappitta piragu thanneer arundha vendaam, kaaram, paal, thaneer, water, milk, lifehack in tamil, kaaram thaniya, kaaram in tamil, spicy food, tongue, naakku, erichal, nakku, water, don't drink water after taking spicy food, milk help to lower the tongue irritation , American Chemical Society explains why peppers 'burn', Capsaicin binds to TRPV1 pain receptors on the tongue