Type Here to Get Search Results !

மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது?

How to start a two wheeler drowned in floods? -  Latest Techniques in De-Flooding a Drowned Bike | Motor Bike repair tips in Tamil

மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை அதிக செலவில்லாமல் எவ்வாறு ஸ்டார்ட் செய்வது என தெரிந்துகொள்ளுங்கள்.

மழை நீரில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை தண்ணீர் வடிந்துவிட்டது என நினைத்து ஸ்டார்ட் செய்தால் வெறும் 600 ரூபாயில் முடிய வேண்டிய காரியம் 5000 முதல் 10000 ரூபாய் வரை செலவு வைத்துவிடும் என அனுபவமிக்க மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சொல்கிறார்.
drain water from drowned bike engine in chennai floods
First, Draining water from Bike Engine

drain greasy oil from bike after submerged in chennai floods two wheeler mechanic advice tips in tamil
Next, Draining Greasy engine oil

அவர் கூறியதாவது, பொதுவாக இருசக்கர வாகனத்தில் 1 லிட்டர் என்ஜின் ஆயில் இருக்கும் ஆனால் மழை நீரில் மூழிகிய வண்டியில் இருந்து ட்ரைன் செய்தால் முதலில் 1 லிட்டருக்கு மேல் தண்ணீரும் மீதி கிரீஸ் போன்ற என்ஜின் ஆயிலும் வெளியே வரும். இப்படி இருப்பதால் தான் வண்டியை ஸ்டார்ட் செய்தால் உள்ளுக்குள் நீரும் ஆயிலும் சேர்ந்த கலவை என்ஜினை பதம் பார்த்துவிடும் என சொல்கிறார். இதுமட்டுமில்லாமல் வாகனத்தில் சைலேன்செர் போன்ற பல்வேறு இடங்களில் தண்ணீர் சேர்ந்திருக்கும், அவற்றை கழற்றி வெளியேற்ற வேண்டும், ஸ்பார்க் பலக் மாற்ற வேண்டும், ஏற் பில்ட்டர் மாற்ற வேண்டும்.


பேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கும் மக்களுக்கு தெம்பூட்டும் மன நல மருத்துவரின் ஆலோசனைகள்..


இதை பொருத்து மொத்த செலவாக 620 ருபாய் வரும்.

என்ஜின் ஆயில் = 300
ஸ்பார்க் பலக் = 170
மெக்கானிக் பீஸ் = 150

drain water from air filter in motor bike tamilnadu floods bike start technique
Draining water from Air filter

drain water from bike silencer in chennai floods affected two wheeler
Draining Water logged in Silencer

replace new engine oil in drowned bike affected in chennai floods repair bike tips in tamil
Filling with new engine oil
இதை விட்டு விட்டு என்னோட பைக் செம பைக், நான் ஸ்டார்ட் செய்து காட்டுகிறேன் பார் என ஸ்டார்ட் செய்து பைக் என்ஜினை காலி செய்துவிட வேண்டாம். ஒருமுறை என்ஜின் வேலை செய்தால் ஒரிஜினல் பைக்கில் உள்ளது போல இருக்காது.

சென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..? 

Two wheeler mechanic explains the steps in this video (Source: Motor Vikatan video):

 How to start a two wheeler drowned in floods? -  Latest Techniques in De-Flooding a Drowned Bike | Motor Bike repair tips in Tamil

Mazhai vellathil moozhgiya irusakkara vaaganatthai eppadi start seivadhu? (Do not attempt to start bike when submerged in flood - Mechanic advice)


mazhai neeril moozhgiya irusakkara vaganatthai thanneer vadindhuvittadhu ena niniatthu start seidhaal verum 600 rubaiyil mudiya vendiya kariyam 5000 mudhal 10000 varai selavu vaitthuvidum ena motorcycle mechanic solgiraar.

Podhuvaaga irusakkara vaaganathil 1 liter engine oil irukkum aanaal mazhai neeril moozhigiya vandiyil irundhu drain seidhaal mudhalil 1 litterukku mel thanneerum meedhi grease pondra engine oilum veliye varum. ippadi iruppadhaal thaan vandiyai start seidhaal ullukul neerum oilum serndha kalavai enginai padham paartthuvidum ena solgiraar.

idhumattumillamal vaganatthil silencer pondra palveru idangalil thanneer serndhirukkum, avattrai kalatthi veliyettra vendum, spark plug maatra vendum, air filter maatra vendum.

idhi porutthu motha selvaaga 620 rubaai varum.

Engine oil = 300
Spark plug = 170
Mechanic fee = 150

idhai vittu vittu ennoda bike sema bike, naan start seidhu pttugiren paar ena start seidhu bike enginai kaali seidhuvida vendaam. orumurai engine velai seindhal original bike ulladhu pola irukkaadhu.
Mazhai vellathil moozhgiya irusakkara vaaganatthai eppadi start seivadhu?, Do not attempt to start bike when submerged in flood - Mechanic advice - How to start a two wheeler drowned in floods - Latest Techniques in De-Flooding a Drowned Bike, #Chennaifloods #chennaibikes #FloodRelief , irandu sakkara vaganam repair techniques and tips in tamil, motor vikatan magazine, vikatan.com, drain water and oil, change oil, clean air filter, change spark plug, drain silencer water, clean other monsture parts to start bike.