Type Here to Get Search Results !

சென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..?

You should Know about Chennai Waterways, Reservoirs: சென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், அணை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாமா..?

அடையாற்றில் அதிக வெள்ளம் வர காரணம் என்ன?
கூவம் எங்கே ஆரம்பமாகிறது? எங்கிருந்து கூவம் சாக்கடையாக மாறுகிறது?

இது போன்ற மேலும் சில கேள்விகளுக்கு ஒரு மேப்பை வைத்துகொண்டு வட்டம் போட்டும், கோடு போட்டும் தெளிவாக தனது வீடியோ பதிவில் காட்டியுள்ளார் அருண் ராமசாமி. அவருடைய இந்த வீடியோவை பார்த்தால் சென்னை பகுதியை சுற்றியுள்ள நீர்நிலைகள், நீர் ஆதாரங்கள் குறித்து விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

An excellent Video explaining all the waterways of chennai.
An excellent Education Video explaining all the waterways of chennai!. Must watch for our gov.#ChennaiRainsHelp #ChennaiMicro

 erigal kollalavu enna?
 kosasthalai river, kesavaram anaikattu ( check dam), poondi reservoir( 3.2 tmc), nagari river,  thamaraipakkam anaikattu (check dam), cholavaram lake(850 cf), puzhal lake (3.3 tmc), kottralai river, koovam river (72 kms), aavadi, island grounds, amjikarai bridge, college road bridge, walaja bridge, 


chembarambakkam reservoir ( 3.5 tmc), adiyaru river starting point, chennai airport, jafarkhan pet bridge, maraimalai adigalar bridge, kottuburam bridge, 

Buckingham canal
 Chennai nagarai suttri ulla eri, kulam, anai, aarugal - Must watch Chennai water reservoirs, rivers, ways explained in Tamil. Chennai Waterways details in tamil,