இந்த தம்பதிகளின் ஊர் பெயர் தெரியவில்லை, அனால் ஆபத்து காலத்தில் மக்களது இருளை போக்கி ஒளிதந்து உதவிய இதுபோன்ற நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவிக்கவேண்டும்...
அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி..!
chennai vella padhipirkku piragu chennai irulil moozhgi thavitthahdu appoludhu 50000 mel mezhuguvarthi seidhu viniyogam seidhu udhavi seidhullanar indha thambathi. Good people in Chennai, Humanity. ( above 50000 candles made for chennai flood relief, #helpchennai )
Social Plugin