VIDEO: Oru Naal Iravil Thirai Vimarsanam - Sathya raj, Harror padam - 'ஒரு நாள் இரவில்' திரைவிமர்சனம்

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். படத்தின் இயக்குனர், எடிட்டர் ஆன்டனி.
த்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ்.
ஷட்டர் படத்தை அப்படியே காப்பி அடிக்கவில்லை என இயக்குனர் சொல்கிறார்.
ஒரு நாள் இரவில் ஒரு முறை பார்த்து ரசிக்கக் கூடிய படம்!
Read more at: http://tamil.filmibeat.com/reviews/oru-naal-iravil-review-037707.html
Read more at: http://tamil.filmibeat.com/reviews/oru-naal-iravil-review-037707.html
Scroll down to Watch Trailer
Social Plugin