Type Here to Get Search Results !

சாப்பிட்டபின் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குறைக்க என்ன செய்யலாம்.?

சாப்பிட்டபின் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குறைக்க என்ன செய்யலாம்.? - nenju erichal theerka


நெஞ்சு எரிச்சல் தடுக்க: சில நேரங்கலில் நன்றாக சாப்பிட்டபின் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.வாயுத்தொல்லை, வாயில் உமிழ்நீர் ஆகியவையும் ஏற்படும்.
nenju erichal theerka, Heart Burning, nenjerichal varum, Healing Heartburn(Nenjerichal), unavu saapitta pin varum nenju erichalai kuraikka vali

இது போன்ற நெஞ்சு எரிச்சல் தொல்லை இருக்கும் பட்சத்தில் சாப்பிட்டபின் உடனே படுத்து விடாதீர்கள். அப்படியே படுத்தாக வேண்டும் என்ற நிலை வந்தால் இடது பக்கமாக சரிந்து படுங்கள். நெஞ்சு எரிச்சல் விரைவில் மறைந்து விடும்.
nenju erichal theerka, Heart Burning, nenjerichal varum, Healing Heartburn(Nenjerichal), unavu saapitta pin varum nenju erichalai kuraikka vali, nenju erichal theerka eliya kurippu