தனது காதை கடித்து துப்பிய பஸ் டிரைவரை 10 மாதம் கழித்து தீர்த்து கட்டிய பால்காரன்..
உடுமலை அருகே உள்ள தளி கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் காளிதாசன் என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராமசாமிக்கும் ஏற்பட்ட தகராறில் ராமசாமியின் காதை கடித்து துப்பியுள்ளார் காளிதாசன். அதனால் சுமார் 10 மாதங்களாக வேதனையுடன் இருந்த பால்காரன் திட்டம் தீட்டி காத்திருந்து ஒருநாள் காளிதாசனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அப்படி இருவருக்கும் என்ன தகராறு நடந்தது, ஏன் பால்காரனுடைய காதை பேருந்து ஓட்டுனர் கடித்தார் என பாருங்கள்..
Video: Vazhakku(Real life Crime Story in Tamil) - Man Kills Relative for Biting Off his Ear (09/09/2015) - Thanthi TV
udumalai aruke ulla thali kiramathai serndha arasu perundhu ottunar kaalidhaasan enbavarukkum adhe oorai serndha raamasamikkum erpatta thagaraaril ramasaamiyin kaadhai kaditthu thuppiyullaar. adhanaal sumar 10 maadhangalaaga vedhanaiyudan irundha paalkaaran thittam theetti kaalidhasanai saramaariyaaga vetti kolainseidhullaar. appadi iruvarukkum enna thagaraaru nadandhadhu, en paalkaaranudaiya kaadhai perundhu ottunar kaditthar ena paarungal..
Social Plugin