படர்தாமரை போக எளிய இயற்க்கை வைத்தியம் ~ Padar thamarai natural treatment in tamil:
தேவையானப் பொருள்கள்: மிளகு, நெய்
- மிளகை நெய் சேர்த்து வெண்ணை போல அரைத்து படர்தாமரை மீது அழுத்தித் தேய்த்துப் போட்டால் படர்தாமரை குணமாகும். இதே வைத்தியத்தை படர்தாமரை குணமாகும் வரை தொடர்ந்து செய்து வரலாம்.
Padar thamarai poga simple treatment:
- Milagai nei serthu vennai pola araithu padarthaamarai meethu aluthith theithup pottal padar thaamarai gunamagum.
Social Plugin