'Oviyam' - Musical Short Film 2015 | Kulandhai valarppu murai
ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அப்பா, அம்மா வேலைக்கு செல்கின்றனர். அவ்வாறு வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ஒரு பைலில் இருக்கும் தனது பிள்ளையின் ஓவியங்களை கண்டு வியப்படைகின்றனர்.. அப்போது கடைசி ஓவியத்தை பார்க்கும் அவர்களுக்கு கவலையும், அதிர்ச்சியும் காத்திருந்தது.. அப்படி என்ன இருந்தது அந்த ஓவியத்தில், பாருங்க..oviyam tamil kurumbadam, tamil short films video, without dialogue tamil film, small films in tamil, short movies, appa amma velaikku pogum veettil valarum kulandhai mana nilai, kulandhai valarppu murai
Social Plugin