சவுதியரால் நமது இந்தியர்கள் எவ்வாறு கொடுமை படுத்தபடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு - Saudi employer brutally punish an Indian employee viral video
நமது நாட்டில் பொருளாதார நிலையை சமாளிக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் பலர் சவுதி போன்ற நாடுகளுக்கு வேலை பார்க்க செல்கிறார்கள், அப்படி செல்பவர்களில் பலர் அங்கு பல இன்னல்களையும், கொடுமைகளையும் சந்திக்க வேண்டி வருகிறது. அப்படித்தான் அங்கு வேலை பார்க்க சென்ற ஒரு இந்தியர் அங்கிருக்கும் சவுதியரால் தாக்கப்பட்ட காட்சி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் படிக்க:
- அரபு நாடுகளில் யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டால் என்ன செய்யலாம்?
- இதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை ..!
- வேண்டாம் வெளிநாட்டு மோகம்!....அரேபியாவில் ஆடு மேய்த்தவர் - உண்மை கதை
சவுதி ஊடகங்கள் இது தற்பொழுது நடந்தது அல்ல, பழைய வீடியோ என்று கூறினாலும், சவுதியரால் நமது இந்தியர்கள் எவ்வாறு கொடுமை படுத்தபடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.
சவுதியரால் நமது இந்தியர்கள் எவ்வாறு கொடுமை படுத்தபடுகிரார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு, india people saudi nattil anubavikkum kodumai, saudi engineer beaitng indian employee, saudi employer punish indian employee viral video
Social Plugin