Type Here to Get Search Results !

Video: GoPro என்ற வீடியோ கேமரா மூலம் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட நேரடி காட்சி {வீடியோ இணைப்பு}

GoPro live video from space: கோப்ரோ(GoProd) என்பது சமீபத்தில் பிரபலமடைந்து வரும் வீடியோ கேமரா. இதனை தனது  தலை மீது கட்டிக்கொண்டு பறக்கும் விமானத்திலிருந்து குதிப்பதை நேரடியாக நடப்பவைகளை படமெடுப்பது, உயரமான இடத்திலிருந்து தண்ணீரில் குதிக்கும்போது எப்படி இருக்குமென படமெடுப்பது என்று பலர் முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் விண்வெளியிலிருந்து படமெடுத்தால் எப்படியிருக்குமென சமீபத்தில் படமெடுத்து காட்டியுள்ளனர். காட்சியை தவறமால் பாருங்க..

GOpro endra video camera moolam vinveliyilirundhu edukkapatta neradi kaatchi {video} - GoPro ennbadhu sameebatthil pirabalamadaindhu varum video camera. idhan moolamaaga parakkum vimaanatthilirundhu kuthippadhai neradiyaaga cameravai than thali meedhu kattikondu padamaeduppadhu, uyaramaana idatthilirundhu thanneeril kudhikkumpodhu eppadi irukkumena padameduppadhu enru palar muyarchi seidhukondirukkum velaiyil vinveliyilirundhu padamedutthal eppadiyirukkumena samebathil padamedutthu kaatiyullaanar. kaatchiyai paarunga
Gopro live video from space amazing video, Gopro vinveli video kaatchi, adhisaya video katchigal, tamil videos, bhoomi katchi from satellite, apoorva katchigal, rare videos in tamil