Type Here to Get Search Results !

துரித உணவு உண்பவர்களின் மூளை சுருங்கிவருகிரதாம், ஆராய்ச்சி சொல்கிறது..

Thuridha unavugalaal moolai valarchi, nianivaatral Padhippu

நமது மூளையில் கற்றல், நினைவாற்றல் மற்றும் மன நலம் காக்கும் பகுதியாக ஹிப்போகாம்பி(hippocampi) என்ற பகுதி செயல்படுகிறது.
    
hippocampi size reduce by processed food, thuridha unavugal moolai seyal kuraivu, ninaivaatral padhippu kaaranam, health tips in tamil

அற்ப நாக்கின் ருசிக்காக இனிப்பு பானங்கள், உப்பு நிறைந்த உணவுகள், பதபடுத்தப்பட்ட தேவையற்ற துரித உணவுகளை உண்பதால் மூளையிலுள்ள ஹிப்போகாம்பி சுருங்கி திறன் குறைந்துவருவதாக உணவு பழக்கத்திற்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பினை அறிய மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

குறிப்பாக வயதானவர்களின் மூளை செயல்திறன் குறையாமல் இருக்க துரித உணவுகளை தவிர்த்து சத்துள்ள இயற்க்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.
நமது மூளையில் கற்றல், நினைவாற்றல் மற்றும் மன நலம் காக்கும் பகுதியாக ஹிப்போகாம்பி(hippocampi) என்ற பகுதி செயல்படுகிறது. hippocampi size reduce by processed food, thuridha unavugal moolai seyal kuraivu, ninaivaatral kuraivu, unavu pazhakkam, healthy food habits in tamil, research news in tamil, mooliakku unavu, moolai palam pera nalla unavugal, brain alavu kuraiya kaaranam, moolai valarchi