Type Here to Get Search Results !

குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..

குறட்டை வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்.. How to Stop Snoring..?


Stop Snoring tips in Tamil, clean habits to stop snoring, yosanaigal, kurattai varamal thadukka enna seiyya vendum, sleeping on sides, avoid alcohol consumption, avoid smoking
1. படுக்கையில் படுத்து உறங்க வேண்டிய முறை:  முதுகு புறமாக  படுத்தால் நாக்கு உள் நோக்கி சென்று சுவாச பாதையை அடைக்கும். அதனால் வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ சாய்ந்து படுத்தால் குறட்டை வருவது குறையும்.



2. புகை பிடிப்பதை தவிருங்கள்: புகை பிடிப்பதால் சுவாச பகுதிகள் தடிமனகிறது இதனால் சுவாச பாதைகளில் எளிதில் அடைப்பு உண்டாகி குறட்டை வர காரணமாகிவிடும்.

3. மது பழக்கத்தை தவிர்க்கவேண்டும்:  மது குடிப்பதால் தசைகள் தளர்வடையும். தூங்கும் பொழுது தளர்வாடைந்த சுவாச, நாக்கு தசைகள் சுவாச பாதையை அடைத்து குறட்டை வர வழிசெய்துவிடும்.


குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்..  Stop Snoring tips in Tamil, clean habits to stop snoring, yosanaigal, kurattai varamal thadukka enna seiyya vendum, sleeping on sides, avoid alcohol consumption, avoid smoking